Thursday, November 10, 2011

என் நண்பனே....


தொலைவே ஒரு வெளிச்சப் புள்ளி -
 உற்று நோக்கும் முன்பே
மங்கி மறைந்தது - நினைவில் நில்லாத ஓர் நிகழ்வாக;
தொடர்ந்த பயணத்தில்
பல்வேறு பரிமாணங்கள்;
வெவ்வேறு நிகழ்ச்சிகள் -
மயங்கி மறந்திருந்த என்  மீது
விழுந்தன ப்ரகாசக்  கதிர்கள்;
நிமிர்ந்து நோக்கினேன் -
அங்கே
கலங்கரை விளக்கம் !!
என் வாழ்வில் நீ !!!

கிறுக்கியது --
ராதிகா

No comments:

Post a Comment